வோடபோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
[[படிமம்:Vodafone_Logo.jpg|thumb|right|200px|வோடபோன் நிறுவனத்தின் சின்னம்]]
'''வோடபோன்''' குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் [[பூமி|உலகிலேயே]] யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் [[பங்குச்சந்தை]] மதிப்பு £84.7 [[பில்லியன்]] (ஜூலை 2007) ஆகும். இந்நிறுவனம் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பெர்க்ழ்சயரில் உள்ள ''நியூபரி'' என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது. வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃவோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது. இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் [[ஹச்]] நிறுவனத்தை வாங்கியுள்ளது.
 
[[பகுப்பு:தொலைதொடர்பு நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வோடபோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது