அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| writer = [[சரண்]]
யூகி சேது
| narrator = [[சரண்]]
| starring = [[அஜித் குமார்]]
[[சமீரா ரெட்டி]]
[[பாவனா]]
[[பிரபு]]
ராஜீவ் கிருஷ்ணா
சம்பத்
பிரதிப் ராவட்
யூகி சேது

| music = பரத்வாஜ்
வை - கின்ஸ்
| cinematography = பிரசாந்

'''அசல்''' சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், [[சரண்|சரணின்]] இயக்கத்தில் பெப்ரவரி 5,[[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[அஜித் குமார்]], [[சமீரா ரெட்டி]], [[பாவனா]] மற்றும் [[பிரபு]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். [[சரண்]] [[காதல் மன்னன்]], [[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]], [[அட்டகாசம்]] ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே [[அஜித் குமார்]] நடித்த [[வில்லன் (திரைப்படம்)|வில்லன்]] திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

== வகை ==
| [[பிரபு]] || மிராசி

| [[சமீரா ரெட்டி]] || சாரா

| [[பாவனா]] || சுலபா

=== தொழிநுட்ப கலைஞர்கள் ===
சிவா‌ஜி பிலிம்ஸ் தயாரித்த படத்தில், [[அஜித் குமார்|அ‌ஜித்]] ஜோடியாக [[சமீராரெட்டி]] மற்றும் [[பாவனா]] நடித்துள்ளனர். [[சரண்|சரணின்]] பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு [[வைரமுத்து]] எழுதியுள்ளார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு. விவேக் கருணாகரன் காஸ்ட்யூம். படத்தை தயாரித்ததுடன் [[பிரபு|பிரபுவும்]] முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த [[பரத்வா‌ஜ்]] நான்காவது முறையாக [[அஜித் குமார்|அ‌ஜித்]], [[சரண்]] கூட்டணியுடன் ஒன்றிணைந்த திரைப்படமாகும்.

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1724858" இருந்து மீள்விக்கப்பட்டது