அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
 
=== தொழிநுட்ப கலைஞர்கள் ===
சிவா‌ஜி பிலிம்ஸ் தயாரித்த படத்தில், [[அஜித் குமார்|அ‌ஜித்]] ஜோடியாக [[சமீராரெட்டிசமீரா ரெட்டி]] மற்றும் [[பாவனா]] நடித்துள்ளனர். [[சரண்|சரணின்]] பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு [[வைரமுத்து]] எழுதியுள்ளார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு. விவேக் கருணாகரன் காஸ்ட்யூம். படத்தை தயாரித்ததுடன் [[பிரபு|பிரபுவும்]] முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த [[பரத்வா‌ஜ்]] நான்காவது முறையாக [[அஜித் குமார்|அ‌ஜித்]], [[சரண்]] கூட்டணியுடன் ஒன்றிணைந்த திரைப்படமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அசல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது