"நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

வடிவமைப்பு
(→‎பின்னணி: *விரிவாக்கம்*)
(வடிவமைப்பு)
[[File:NYCborolabels.svg|240px|thumb|right|நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்கள்:
'''[[மன்ஹாட்டன்|1: மேன்காட்டன்]]''',
'''[[புருக்ளின்|2: புருக்ளின்]]''',
'''[[பிரான்க்சு|4: பிரான்க்சு]]''', and
'''[[ஸ்டேட்டன் தீவு|5: இசுட்டேட்டன் தீவு]]''']]

[[நியூ யோர்க் மாநிலம்|நியூ யார்க் மாநிலத்திலுள்ள]] [[நியூயார்க் நகரம்]] ஐந்து '''பரோக்களால்''' ஆனது. இவை [[மன்ஹாட்டன்]], [[புருக்ளின்]], [[குயின்சு]], [[பிரான்க்சு]], மற்றும் [[ஸ்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவாகும்]]. ஒவ்வொரு பரோ அல்லது மாவட்டமும் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களின் [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டிகளுக்கு]] இணையானவை. 1898இல் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது கவுன்ட்டி அரசுகள் கலைக்கப்பட்டன; கூடவே கவுன்ட்டியின் அனைத்து நகர, ஊரக,சிற்றூர் அரசுகளும் கலைக்கப்பட்டன.

புதியதாக ஒன்றிணைக்கப்பட்ட நகரத்தின் ஐந்து அடிப்படை அங்கங்களாக அமைந்த இவற்றின் தனித்தன்மை வாயந்த அரசாண்மையை வரையறுக்கும் வண்ணம் ''பரோ'' என்ற பெயர் ஏற்கப்பட்டது. நியூயார்க் நகரத்தின் பரோக்கள் [[கனெடிகட்]], [[நியூ செர்சி]], [[பென்சில்வேனியா]], [[அலாஸ்கா]] மற்றும் பிற அமெரிக்க மாநிலங்களிலும் [[இலண்டன் பெருநகர்ப் பகுதி]]யிலும் வழங்கப்படும் பரோக்களின் தன்மையிலிருந்து மாறுபட்டவை.
==பின்னணி==
நியூயார்க் நகரம் வழமையாக '''ஐந்து பரோக்கள்''' எனக் கூட்டாகக் குறிப்பிடப்படுகின்றது; முழுமையான நியூயார்க் நகரத்தையும் ஐயமறக் குறிப்பிட இந்தப் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் [[மன்ஹாட்டன்]] பகுதியையே குவியப்படுத்துவதற்கு மாற்றாக, அரசியல்வாதிகள் இந்தப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர்.

ஒரே [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டியில்]] அடங்கும் அமெரிக்காவின் மற்ற [[மாநகரம்#ஐக்கிய அமெரிக்கா|நகரங்களைப்]] போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் [[நியூயார்க் மாநிலம்|மாநிலத்தின்]] ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.

{{நியூயார்க் மாவட்டங்கள்}}
[[File:New York City Demographics 01 500px Julius Schorzman-yellowbrooklyn.png|thumb|ஒவ்வொரு நியூயார்க் நகர பரோவிலும் வாழும் மக்கள்தொகை (கீழிருந்து மேலாக):
'''[[பிரான்க்சு|4. பிரான்க்சு]]''', and
'''[[இசுட்டேட்டன் தீவு|5. இசுட்டேட்டன் தீவு]]'''. (1898க்கு முந்தைய மக்கள்தொகை தற்போதைய பரோக்களுக்குரிய நிலப்பகுதிக்குரியவை).]]

நியூயார்க் நகரம் வழமையாக '''ஐந்து பரோக்கள்''' எனக் கூட்டாகக் குறிப்பிடப்படுகின்றது; முழுமையான நியூயார்க் நகரத்தையும் ஐயமறக் குறிப்பிட இந்தப் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் [[மன்ஹாட்டன்]] பகுதியையே குவியப்படுத்துவதற்கு மாற்றாக, அரசியல்வாதிகள் இந்தப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர்.

ஒரே [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டியில்]] அடங்கும் அமெரிக்காவின் மற்ற [[மாநகரம்#ஐக்கிய அமெரிக்கா|நகரங்களைப்]] போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் [[நியூயார்க் மாநிலம்|மாநிலத்தின்]] ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.

==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1724866" இருந்து மீள்விக்கப்பட்டது