நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவமைப்பு
வரிசை 10:
==பின்னணி==
நியூயார்க் நகரம் வழமையாக '''ஐந்து பரோக்கள்''' எனக் கூட்டாகக் குறிப்பிடப்படுகின்றது; முழுமையான நியூயார்க் நகரத்தையும் ஐயமறக் குறிப்பிட இந்தப் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் [[மன்ஹாட்டன்]] பகுதியையே குவியப்படுத்துவதற்கு மாற்றாக, அரசியல்வாதிகள் இந்தப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர்.
[[File:New York City Demographics 01 500px Julius Schorzman-yellowbrooklyn.png|thumb|left|ஒவ்வொரு நியூயார்க் நகர பரோவிலும் வாழும் மக்கள்தொகை (கீழிருந்து மேலாக):
 
ஒரே [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டியில்]] அடங்கும் அமெரிக்காவின் மற்ற [[மாநகரம்#ஐக்கிய அமெரிக்கா|நகரங்களைப்]] போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் [[நியூயார்க் மாநிலம்|மாநிலத்தின்]] ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.
 
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
[[File:New York City Demographics 01 500px Julius Schorzman-yellowbrooklyn.png|thumb|ஒவ்வொரு நியூயார்க் நகர பரோவிலும் வாழும் மக்கள்தொகை (கீழிருந்து மேலாக):
'''[[மேன்காட்டன்|<span style="color:#000099;">1.&nbsp;மன்ஹாட்டன்</span>]]''',
'''[[புருக்ளின்|<span style="color:#FFDF3C;">2.&nbsp;புருக்ளின்</span>]]''',
வரி 20 ⟶ 16:
'''[[பிரான்க்சு|<span style="color:#CC0000;">4.&nbsp;பிரான்க்சு</span>]]''', and
'''[[இசுட்டேட்டன் தீவு|<span style="color:purple;">5.&nbsp;இசுட்டேட்டன் தீவு</span>]]'''. (1898க்கு முந்தைய மக்கள்தொகை தற்போதைய பரோக்களுக்குரிய நிலப்பகுதிக்குரியவை).]]
 
ஒரே [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டியில்]] அடங்கும் அமெரிக்காவின் மற்ற [[மாநகரம்#ஐக்கிய அமெரிக்கா|நகரங்களைப்]] போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் [[நியூயார்க் மாநிலம்|மாநிலத்தின்]] ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.
 
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நியூ_யார்க்_நகரத்தின்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது