நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பின்னணி: *விரிவாக்கம்*
→‎பின்னணி: வடிவமைப்பு
வரிசை 16:
'''[[பிரான்க்சு|<span style="color:#CC0000;">4.&nbsp;பிரான்க்சு</span>]]''', and
'''[[இசுட்டேட்டன் தீவு|<span style="color:purple;">5.&nbsp;இசுட்டேட்டன் தீவு</span>]]'''. (1898க்கு முந்தைய மக்கள்தொகை தற்போதைய பரோக்களுக்குரிய நிலப்பகுதிக்குரியவை).]]
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
ஒரே [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டியில்]] அடங்கும் அமெரிக்காவின் மற்ற [[மாநகரம்#ஐக்கிய அமெரிக்கா|நகரங்களைப்]] போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் [[நியூயார்க் மாநிலம்|மாநிலத்தின்]] ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.
 
குயின்சு பரோ துவக்கத்தில் பெரிய குயின்சு கவுன்ட்டியின் மேற்கு பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 1899இல் குயின்சு கவுன்ட்டியின் கிழக்குப் பகுதியில் இருந்த மூன்று நகரங்கள் பிரிந்து [[நாசோ மாவட்டம், நியூயார்க்|நாசோ கவுன்ட்டி]] உருவானது. இசுட்டேட்டன் தீவு அலுவல்முறையாக ரிச்மாண்ட் பரோ என அழைக்கப்பட்டு வந்தது; 1975இல் பொதுப்பயன்பாட்டிற்கேற்ப இசுட்டேட்டன் தீவு என பெயர் மாற்றம் பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நியூ_யார்க்_நகரத்தின்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது