சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
'''சிவகுமார்''' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் [[கோயம்புத்தூர்]] அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார்.
மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், [[கம்ப இராமாயணம்]] சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.<ref>http://www.maalaisudar.com/newsindex.php?id=27241%20&%20section=22</ref>
 
திரைப்பட நடிகர்கள் [[சூர்யா]], [[கார்த்தி]] ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிவகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது