விருகம்பாக்கம் அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கை==
இவர் ஒய்யலி,முனியம்மாள் இணையருக்கு 27.12.1931இல் மூனறாவது மகனாக பிறந்தார். நடுவனரசின் தொலைபேசிதொலைபேசித் துறையில் பணியாற்றியவர் அவரின் மனைவியின் பெயர் மல்லிகா. அமுதவாணன்.அன்பழகன்,ரவிச்சந்திரன ஆகிய குழந்தைகள் ''ஆவர். <ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 13</ref> இளம் வயதிலேயே வீரக் கலைகளில் ஆர்வம் கொண்டவர் விருகம்பாக்கத்திலேயே உடர்பயிற்சி கூடம் அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களுக்கு வரவழைத்து படிக்கவைத்து வந்தார்.
 
==இந்தி எதிர்ப்பு போராட்டம்==
26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை அமல் படுத்த நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன்,காளிமுத்து,நா.காமராசன் இன்னும் சில மாணவர் தலைவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள் ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்12</ref>
"https://ta.wikipedia.org/wiki/விருகம்பாக்கம்_அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது