சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 93:
}}
 
'''சோவியத் ஒன்றியம்''' (''Soviet Union'', [[ரஷ்ய மொழி|இரசியம்]]: Сове́тский Сою́з - ''சவியெத்ஸ்கி சயூஸ்'') எனப் பொதுவாக அழைக்கப்பட்ட '''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்''' (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - ''Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]'') என்பது [[1922]] இல் இருந்து‍இருந்து [[1991]] வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது [[போல்ஷெவிக் ரஷ்யா|போல்ஷெவிக் ரஷ்யாவின்]] வாரிசாக உருவானது. [[1945]] இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.
 
இது, [[1917]] இல் [[ரஷ்யப் புரட்சி]]யினால் வீழ்த்தப்பட்ட [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு [[சோவியத் குடியரசுகள்|சோவியத் குடியரசுகளின்]] ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த [[போலந்து]]ம், [[பின்லாந்து]]ம் இதற்குள் அடங்கவில்லை.
 
சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து‍அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் கீழேயே இயங்கின.
 
முதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: [[ஆர்மேனியா|அர்மீனிய சோ.சோ.கு]], [[அசர்பைஜான்|அசர்பைஜான் சோசோகு]], [[பெலருஸ்|பியாலோரசியன் சோசோகு]], [[எஸ்தோனியா|எஸ்டோனியன் சோசோகு]], [[ஜோர்ஜியா (நாடு)|ஜார்ஜிய சோசோகு]], [[கசக்ஸ்தான்|கசாக் சோசோகு]], [[கிர்கிஸ்தான்|கிர்கிசிய சோசோகு]],[[லாத்வியா|லாட்விய சோசோகு]], [[லித்துவேனியா|லிதுவேனிய சோசோகு]], [[மல்தோவா|மோல்டாவிய சோசோகு]], [[ரஷ்யா|ரஷ்ய சோசோகு]], [[தஜிகிஸ்தான்|டாஜிக் சோசோகு]], [[துருக்மேனிஸ்தான்|துருக்மான் சோசோகு]], [[உக்ரேன்|உக்ரெயின் சோசோகு]], மற்றும் [[உஸ்பெகிஸ்தான்|உஸ்பெக் சோசோகு]].
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது