அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
==இஸ்லாம் சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை==
{{DisputeCheck}}
[[இஸ்லாம்]] ஐந்து பிரதானமான தூண்களில் நிறுவப்பட்டிருக்கின்றது என்று [[குர்ஆன்]] கூறுகின்றது. இதில் முதலாவது கலிமா என்று சொல்லப்படுகின்ற "இறைவனைத் தவிர வேறு எந்தப் பொருளுமேயில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்னும் புனித மந்திரமாகும். அனைத்துச் சிருஸ்டிகளும்சிருஷ்டிகளும் இறைவனுக்கு வேறானவையல்ல என்பது அரபு மொழியில் "வஹ்ததுல் வுஜூத்" என்றும், பாரசீக மொழியில் "ஹமவோஸ்த்" என்றும் அழைக்கப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனிலுள்ள பின்வரும் வசனங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 
:1. அவனே ஆதியானவன், அவனே அந்தமானவன், '''அவனே வெளியாகியிருப்பவன்''', அவனே உள்ளாகியிருப்பவன்.
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது