55,711
தொகுப்புகள்
சி |
|||
{{Infobox mountain
| name = கோவில் மலை
வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை [[மொரியா மலை]]யும் [[சீயோன் மலை]]யும் ஆகும்.
கடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய [[
[[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவில்]] காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, [[சாலமோனின் கோவில்|முதல் கோவில்]] சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, [[பபிலோனியா|பாபிலோனியரால்]] கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, [[உரோமப் பேரரசு|உரோம பேரரசால்]] கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர்.<ref>[[Maimonides]], [[Mishneh Torah]], Avoda (Divine Service): The laws of the Temple in Jerusalem, chapter 14, rule 16</ref>
|