டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 82:
 
ஈதாக்சி ஈத்தேன், எத்தில் ஈதர் அல்லது பொதுவாக ஈதர் என்றழைக்கப்படும் கரிமச் சேர்மமான ''' டை எத்தில் ஈதரின் ''' மூலக்கூறு வாய்ப்பாடு (C<sub>2</sub>H<sub>5</sub>)<sub>2</sub> O ஆகும். இது நிறமற்றதும் மிகவும் கொந்தளிப்பாக எரியக்கூடிய திரவமுமாகும்.பொதுவாக இத்திரவம் கரைப்பானாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. போதைப் பண்புகள் கொண்டிருக்கும் இத்திரவம் தற்காலிக மூளைப் பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. சில நேரங்களில் இந்நோய் ஈதர் நாட்டக் கோளாறு என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
 
வரலாறு
 
இச்சேர்மம் 8ஆம் நூற்றாண்டில் [[ சபீர் இபின் அய்யான் ]] என்பவராலோ அல்லது 1275 ஆம் ஆண்டில் [[இரேமுண்டஸ் லுல்லஸ்]] என்பவராலோ உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் இதற்கு சம்காலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இச்சேர்மம் 1540 ஆம் ஆண்டில் [[ வலேரியஸ் கார்டஸ் ]] என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு ” விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் “ என்று பெயரிட்டு இதனுடைய சில மருத்துவப் பண்புகளையும் கண்டறிந்தார். [[விட்ரியால்]] என்ரு அழைக்கப்பட்ட [[எத்தனால்]] மற்றும் [[கந்தக காடி]] கலந்த கலவையை காய்ச்சி வடித்தல் மூலமாக டை எத்தில் ஈதர் பெறலாம் என்ற உண்மையை இப்பெயர் பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நேரத்தில் [[பராசெல்சஸ்]] என்பவர் ஈதரின் வலி நிவாரணப் பண்புகள் சிலவற்றைக் கண்டறிந்தார். 1729 ஆம் ஆண்டில்தான் [[ஆகஸ்டு சிக்மண்ட் புரோபினியாஸ்]] இச்சேர்மத்திற்கு ஈதர் எனப் பெயரிட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது