டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 87:
 
இச்சேர்மம் 8ஆம் நூற்றாண்டில் [[ சபீர் இபின் அய்யான் ]] <ref name=Barash>{{cite book |author=Toski, Judith A; Bacon, Douglas R; Calverley, Rod K |title=The history of Anesthesiology |edition=4 |publisher=Lippincott Williams & Wilkins |year=2001 |isbn=978-0-7817-2268-1 |page=3 |work=In: Barash, Paul G; Cullen, Bruce F; Stoelting, Robert K. Clinical Anesthesia}}</ref> என்பவராலோ அல்லது 1275 ஆம் ஆண்டில் [[இரேமுண்டஸ் லுல்லஸ்]] <ref name=Barash/><ref name=Lullus>{{cite book |author=Hademenos, George J.; Murphree, Shaun; Zahler, Kathy; Warner, Jennifer M. |title=McGraw-Hill's PCAT |publisher=McGraw-Hill |page=39 |url=http://books.google.com/?id=8MwxkLP87IUC&pg=PA39&lpg=PA39&dq=Raymundus+Lullus+ether#v=onepage&q=Raymundus%20Lullus%20ether&f=false |accessdate=2011-05-25 |isbn=978-0-07-160045-3 |date=2008-11-12}}</ref> என்பவராலோ உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் இதற்கு சம்காலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இச்சேர்மம் 1540 ஆம் ஆண்டில் [[ வலேரியஸ் கார்டஸ் ]] என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு ” விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் “ என்று பெயரிட்டு இதனுடைய சில மருத்துவப் பண்புகளையும் <ref name=Barash/> கண்டறிந்தார். [[விட்ரியால்]] என்ரு அழைக்கப்பட்ட [[எத்தனால்]] மற்றும் [[கந்தகக் காடி]] கலந்த கலவையை காய்ச்சி வடித்தல் மூலமாக டை எத்தில் ஈதர் பெறலாம் என்ற உண்மையை இப்பெயர் பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நேரத்தில் [[பராசெல்சஸ்]] என்பவர் ஈதரின் வலி நிவாரணப் பண்புகள் <ref name=Barash/> சிலவற்றைக் கண்டறிந்தார். 1729 ஆம் ஆண்டில்தான் [[ஆகஸ்டு சிக்மண்ட் புரோபினியாஸ்]] இச்சேர்மத்திற்கு ஈதர் எனப் பெயரிட்டார் <ref>Dr. Frobenius (1729) [http://rstl.royalsocietypublishing.org/content/36/407-416/283.full.pdf+html "An account of a spiritus vini æthereus, together with several experiments tried therewith,"] ''Philosophical Transactions of the Royal Society'' (London), '''36''' : 283-289.</ref>.
 
== பயன்பாடுகள் ==
டை எத்தில் ஈதர் குறிப்பாக [[செல்லுலோஸ் அசிட்டேட்]] என்றழைக்கப்படும் செல்லுலோஸ் நெகிழிகள் தயாரிப்பதில் கரைப்பானாக முக்கியத்துவம் வகித்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது