தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
reflist
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
 
தேரழுந்தூர் [[கம்பர்|கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது