தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
== அமைவிடம் ==
[[படிமம்:kambar birth place 1.jpg|வலது|thumb]]
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[குத்தாலம்]] வட்டத்தில் உள்ளது தேரழுந்தூர். [[மயிலாடுதுறை]] , [[கும்பகோணம்]] ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் இரயில் நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் சென்றால் ஊரை அடையலாம். இவ்வூர் [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]] யையும், [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]] யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.
இவ்வூர் [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]] யையும், [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]] யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது