டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 100:
=== எரிபொருளாக ===
 
டை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை மதிப்பு [[சிடேன் எண்]] 85-96 கொண்ட ஒரு திரவமாகும். குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, [[பெட்ரோல்]] மற்றும் [[டீசல்]] எந்திரங்களுக்குத் <ref>{{cite web|url=http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 | title = Extra Strength Starting Fluid: How it Works | publisher = Valvovine | accessdate=2007-09-05 |archiveurl = http://web.archive.org/web/20070927222427/http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-09-27}}</ref> தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.
.
 
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது