குயின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
→‎top: *திருத்தம்*
வரிசை 101:
}}
 
'''குயின்சு''' (''Queens'') [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|ஐந்து பரோக்களில்]] மிகக் கிழக்கிலும் பரப்பளவில் மிகப் பெரியதுமான பரோ இது ஆகும். இது [[நீள் தீவு|நீள் தீவின்]] மேற்கு முனையில் [[புரூக்ளின்]] பரோவிற்கு அடுத்ததாக உள்ளது. 1899இலிருந்து '''குயின்சு கவுன்ட்டி''' உடன் ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துள்ள குயின்சு பரோவில் 2013 கணக்கெடுப்பின்படி 2.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்; இவர்களில் 48% வெளிநாட்டவர் ஆவர்<ref name=QueensQuickFacts>{{cite web|title=Queens County (Queens Borough), New York State & County QuickFacts|url=http://quickfacts.census.gov/qfd/states/36/36081.html|publisher=United States Census Bureau|accessdate=March 28, 2014}}</ref>. நியூயார்க் நகரத்தின் இரண்டாவது மக்கள்தொகை உள்ள பரோவாக, புரூக்ளினை அடுத்து, விளங்குகிறது. [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்திலும்]] மிகுந்த மக்கள்தொகை உடைய [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டிகளில்]] இரண்டாவதாக விளங்குகிறது. மக்களடர்த்தியில் நியூயார்க்கின் பரோக்களில் நான்காவதாக உள்ளது. <ref>{{cite web|url=http://queens.about.com/od/queensalmanac/f/queens_faq1.htm |title=Is Queens a Suburb of New York or Part of the City? |publisher=Queens.about.com |date=2009-11-03 |accessdate=June 23, 2014}}</ref> உலகின் ஊரகப்பகுதிகளில் மிகவும் [[பல்லினப்பண்பாடு|பல்லினப் பரவலுள்ள]] நிலப்பகுதியாக உள்ளது.<ref>{{cite news|url=http://traveltips.usatoday.com/queens-new-york-sightseeing-107156.html|title=Queens, New York, Sightseeing|author=Christine Kim, Demand Media|newspaper=USA TODAY|accessdate=June 23, 2014}}</ref><ref>{{cite web|url=http://www.newyork.com/articles/neighborhoods/queens-72876/|title=Queens|author=Andrew Weber|publisher=NewYork.com|date=April 30, 2013|accessdate=June 23, 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குயின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது