முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Ultimos Momentos en Rancagua.jpg|thumb|300px|சிலியின் விடுதலைப் போரின்போது இடம்பெற்ற ரங்காகுவா முற்றுகை]]
'''முற்றுகை''' ([[ஆங்கிலம்]]: Siege)என்பது, ஒரு [[நகரம்|நகரத்தையோ]] [[கோட்டை]]யையோ கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கை மூலம் அதைச் சுற்றி வளைத்துத் தடைகளை ஏற்படுத்துவதைக் குறிக்கும். முற்றுகைப் போர் தீவிரம் குறைவான ஒரு போர் உத்தி அல்லது வடிவம் ஆகும். இதில் ஒரு தரப்பு வலுவானதும், நிலையானதுமான ஒரு பாதுகாப்பு நிலையைக் கொண்டிருக்கும். இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே [[பேச்சுவார்த்தை]]கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுவது உண்டு. இரு தரப்பும் அருகருகே இருப்பதும், வெற்றிக்கான வாய்ப்புக்கள் மாறிக்கொண்டு இருப்பதும் [[இராசதந்திரம்|இராசதந்திர]] நடவடிக்கைகளை ஊக்குவிப்பது உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது