மைனாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலிங்க புராணம்
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மைனாவதி''' [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் [[பர்வதகிரி|பார்வதகிரியின்]]யின் மலையரசியாவார். இவர் பர்வதகிரியை ஆண்டுவந்த [[பர்வதராஜன்|பர்வதராஜனின்]] மனைவியாவார். <ref>http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=34&Cat=3 சிவன் பார்வதி திருக்கல்யாணம் - தினகரன்</ref>. பர்வதராஜன் மைனாவதி தம்பதிகளுக்குஇருவர்க்கு [[உமையம்மை|உமையம்மையே]] மகளாக பிறந்தார். அவர் [[பார்வதி]] என்று அழைக்கப்பட்டார். <ref>http://kolu.freewebsitetoolz.com/2011/10/11/paarvathi-pirapu/ PAARVATHI PIRAPU Kolu</ref>
 
மகாபுரணங்களில் ஒன்றான இலிங்க புராணம் இவரை மேனை என்று பதிவுசெய்துள்ளது.
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/மைனாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது