டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 102:
டை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை [[சிடேன் எண்]] மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும். குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, [[பெட்ரோல்]] மற்றும் [[டீசல்]] எந்திரங்களுக்குத் <ref>{{cite web|url=http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 | title = Extra Strength Starting Fluid: How it Works | publisher = Valvovine | accessdate=2007-09-05 |archiveurl = http://web.archive.org/web/20070927222427/http://www.valvoline.com/pages/products/product_detail.asp?product=38&section=402 <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-09-27}}</ref> தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== ஆய்வக கரைப்பானாக ==
== ஆய்வகப் பயன் ==
 
டை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில் கரைப்பானாகப் பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்/100 மி.லி <ref>The Merck Index, 10th Edition, Martha Windholz, editor, Merck & Co., Inc, Rahway, NJ, 1983, page 551</ref>அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி <ref name="water_in_ether">{{cite journal
டை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில் கரைப்பானாகப் பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்/100 மி.லி அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி கரைக்கும் திறனும் கொண்டுள்ளது. எனவே இது பொதுவாக திரவ - திரவ வடித்துப் பிரித்தலில் பயனாகிறது. நீர்த்த கரைசல்களுடன் இணைத்து இதனைப் பயன்படுத்தும்போது, தண்ணீரைக் காட்டிலும் குறைவான அடர்த்தியுடன் இருப்பதால் இக்கரிமத் திரவம் மேல் அடுக்காக மிதக்கிறது. மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அமைப்பு இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது.
| author = H. H. Rowley, Wm. R. Reed
| year = 1951
| title = Solubility of Water in Diethyl Ether at 25 °
| journal = J. Am. Chem. Soc.
| volume = 73
| issue = 6
| pages = 2960–2960
| pmid =
| doi = 10.1021/ja01150a531
| url = http://pubs.acs.org/doi/abs/10.1021/ja01150a531
டை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில் கரைப்பானாகப் பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்}}</100ref> மி.லி அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி கரைக்கும் திறனும் கொண்டுள்ளது. எனவே இது பொதுவாக திரவ - திரவ வடித்துப் பிரித்தலில் பயனாகிறது. நீர்த்த கரைசல்களுடன் இணைத்து இதனைப் பயன்படுத்தும்போது, தண்ணீரைக் காட்டிலும் குறைவான அடர்த்தியுடன் இருப்பதால் இக்கரிமத் திரவம் மேல் அடுக்காக மிதக்கிறது. மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அமைப்பு இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது <ref>[http://www.incb.org/pdf/e/list/red.pdf Microsoft Word - RedListE2007.doc<!-- Bot generated title -->]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது