திருவரகுணமங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
frame added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
| பெயர் = திருவரகுணமங்கை (நத்தம்)
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருவரகுணமங்கை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =நத்தம்
| மாவட்டம் = [[தூத்துக்குடி]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =விஜயாசனப் பெருமாள்
| உற்சவர் =
| தாயார் = வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் = அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
| பிரத்யட்சம் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை =நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
| பாடியவர்கள் = [[நம்மாழ்வார்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| விமானம் = விஜயகோடி விமானம்
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் = உண்டு
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =
}}
 
'''நத்தம்''' என்றழைகப்படும் '''திருவரகுணமங்கை''' என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் [[ஸ்ரீவைகுண்டம்|ஸ்ரீவைகுண்டத்திலிருந்து]] கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.<ref name="108 திவ்ய தேசம்">{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}</ref> இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருவரகுணமங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது