சிப் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
→‎top: படிமம்
வரிசை 1:
[[File:UseZipCode.JPG|thumb|சிப் குறியீட்டுப் பயன்பாட்டை பரவலாக்க 1963இல் வெளியிடப்பட்ட யு.எஸ். அஞ்சல் அலுவலகத்தின் அறிவிப்பு]]
[[படிமம்:ZIP Code zones.svg|thumbnail|ஐக்கிய அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளுக்கான சிப் குறியீடு]]
 
'''சிப் குறியீடு ''' (''ZIP codes'') என்பது 1963 முதல் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அஞ்சல் சேவையால் பயன்படுத்தப்படும் [[அஞ்சல் குறியீடு]]கள் ஆகும். இச்சொற் சுருக்கம் ''இசட்ஐபி'', '''மண்டல மேம்பாட்டுத் திட்டம்''',<ref>{{cite web|title=Mr. Zip and the ZIP Code Promotional Campaign|url=http://www.postalmuseum.si.edu/zipcodecampaign/|publisher=Smithsonian National Postal Museum|accessdate=7 March 2013}}</ref> என்பதன் ஆங்கில மூலத்தின் முதலெழுத்துக்களின் சுருக்கமாகும். ஆங்கிலத்தில் பெரிய எழுத்துருவில், (capital letters), எழுதப்படுகிறது. தவிரவும் ஆங்கிலத்தில் இதன் பொருள் ([[wikt:zip#Verb|விரைவாகச் செல்]]) [[அஞ்சல்]] திறனுடன் விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அனுப்புநர்கள் அஞ்சல் முகவரியில் இந்தக் குறியீட்டினை இடுவதன் மூலம் விரைவாகச் செல்லும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிப்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது