லிவ் டைலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
}}
 
'''லிவ் டைலர்''' (Liv Tyler, பிறப்பு: ஜூலை 1, 1977) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகை]]. இவர் 1994ம் ஆண்டு ’சைலண்ட் ஃபால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து [[த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (திரைப்படம்)|த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்]], [[த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)|த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்]], உள்ளிட்ட[[ஹல்க் 2]] ‎உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இவர் [[த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)|த லார்டு ஆப் த ரிங்ஸ்]] திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான [[நடிகை]] ஆனார். இந்த திரைப்படதிற்காகச் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/லிவ்_டைலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது