இப்னு அரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
இவர் ஹிஜ்ரி ஆண்டு 560 இல் [[எசுப்பானியா]]வில் உள்ள மூர்சியா என்னும் இடத்தில் பிறந்து 'இஸ்பீலியா' என்ற ஊரில் வளர்ந்தார்.
 
"அஷ்ஷெய்க்குல் அக்பர்", "முகியுதின் இப்னு அரபி" "ஹுஜ்ஜத்துல்லாஹில் ளாஹிரா" (இறைவனின் வெளிப்படையான அத்தாட்சி), "ஆயத்துல்லாஹில் பாஹிரா" (இறைவனின் வியத்தகு அற்புதம்) ஆகிய சிறப்புப் பெயரால்பெயர்களால் அழைக்கப்பட்டார்.<ref name="WDL">{{cite web |url = http://www.wdl.org/en/item/7437/ |title = The Meccan Revelations |website = [[உலக மின்னூலகம்]] |date = 1900–1999 |accessdate = 2013-07-14 }}</ref> 'வஹ்தத்துல் வுஜூத்' (உள்ளமை ஒன்று) என்னும் அத்வைத ஞானம் பேசியவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக இவர் இருந்தார். இவர் 400 க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 'அல் புதுஹாத்துல் மக்கியா', புஸுசுல் ஹிகம்', 'மபாதிஹுல் கைப்', அத்தஹ்ரிபாத்', 'முஹாளறதுல் அப்றார்' ஆகியவை மிகப் பிரபலமானவையாகும்.
 
இவர் [[மத்திய கிழக்கு]] நாடுகளில் பயணம் செய்து அத்வைத ஞானம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த வேளையில், [[சிரியா]]வின் தலைநகர் ('திமிஷ்க்') [[டமாஸ்கஸ்|டமஸ்கசில்]] காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_அரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது