டை எத்தில் ஈதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 114:
| doi = 10.1021/ja01150a531
| url = http://pubs.acs.org/doi/abs/10.1021/ja01150a531
}}</ref> கரைக்கும் திறனும் கொண்டுள்ளது. எனவே இது பொதுவாக திரவ - திரவ வடித்துப் பிரித்தலில் பயனாகிறது. நீர்த்த கரைசல்களுடன் இணைத்து இதனைப் பயன்படுத்தும்போது, தண்ணீரைக் காட்டிலும் குறைவான அடர்த்தியுடன் இருப்பதால் இக்கரிமத் திரவம் மேல் அடுக்காக மிதக்கிறது. மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் [[ஐக்கிய நாடுகள் அமைப்பு]] இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது <ref>[http://www.incb.org/pdf/e/list/red.pdf Microsoft Word - RedListE2007.doc<!-- Bot generated title -->]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டை_எத்தில்_ஈதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது