இசுட்டேட்டன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 98:
}}
 
'''இசுட்டேட்டன் தீவு''' (''Staten Island'', {{IPAc-en|ˌ|s|t|æ|t|ən|_|ˈ|aɪ|l|ə|n|d}}) [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|அமெரிக்க மாநிலம்]] [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க்கில்]] உள்ள [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] ஐந்து [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|பரோக்களில்]] தென்மேற்கில் உள்ள பரோ ஆகும். நியூயார்க் மாநிலம் மற்றும் நகரத்தின் தெற்கு முனையில் இது அமைந்துள்ளது. இங்குள்ள ''மாநாட்டு மாளிகைப் பூங்கா'' நியூயார்க் மாநிலம் மற்றும் நியூயார்க் நகரத்தின் தெற்கு எல்லையாக உள்ளது.<ref>{{cite web|website=[http://www.nycgovparks.org/parks/conferencehousepark|publisher= conferencehousepark, New York City Parks|accessdate=21 June 2014}}]</ref> இந்த பரோவை [[நியூ செர்சி]]யிலிருந்து ''ஆர்தர் கில்'', ''கில் வான் குள்'' என்ற இரு கடலோடைகள் பிரிக்கின்றன; நியூயார்க் நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து ''நியூயார்க் விரிகுடா'' பிரிக்கிறது. 2013 கணக்கெடுப்பின்படி இசுட்டேட்டன் தீவின் மக்கள்தொகை 472,621 ஆகும்.<ref name=StatenIslandQuickFacts>{{cite web|title=Richmond County (Staten Island Borough), New York State & County QuickFacts|url=http://quickfacts.census.gov/qfd/states/36/36085.html|publisher=United States Census Bureau|accessdate=March 28, 2014}}</ref> நியூயார்க்கின் ஐந்து பரோக்களில் மிகவும் குறந்தை மக்கள்தொகை உள்ள பரோ இதுவாகும். ஆனால் பரப்பளவில் {{convert|59|sqmi|km2|0|abbr=on}} உடன் மூன்றாவது பெரிய பரோவாக உள்ளது. இதுவும் '''ரிச்மாண்ட் கவுன்ட்டி'''யும் ஒரே நிலப்பரப்பை குறிக்கின்றன;1975 வரை இந்த பரோவும் ரிச்மாண்ட் பரோ என்றே அழைக்கப்பட்டு வந்தது.<ref>{{cite web
|url=http://www.nypl.org/branch/staten/history/timeline5.html
|title= Timeline of Staten Island - 1900s - Present
வரிசை 126:
 
{{NYC boroughs}}
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இசுட்டேட்டன்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது