சார்லொட் அமாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 61:
}}
 
'''சார்லொட் அமாலீ''' அல்லது '''சார்லட் அமாலி''' அமெரிக்கக் கன்னித்தீவுகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1666இல் தபூஸ் எனும் பெயரில் தோற்றம்பெற்றது. 1691இல் இது [[டென்மார்க்]] அரசன் ஐந்தாம் கிரிஸ்டியனின் பட்டத்துராணியான சார்லொட் அமாலீ ஹெசி-கெசல் என்பவரின் பெயரையொற்றி சார்லொட் அமாலீ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
[[பகுப்பு:அமெரிக்க கன்னித் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்லொட்_அமாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது