த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
| starring =
* [[ஜெனிபர் லாரன்ஸ்]]
* [[ஜோஷ் Hutchersonஹட்சர்சன்]]
* [[லயம் Hemsworth]]
* [[உட்டி ஹாரெல்சன்]]
வரிசை 31:
இந்த இரண்டாம் பாகத்தில், வருடா வருடம் மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்படும் இந்த விளையாட்டிற்கு எதிராக சில புரட்சிகள் வெடிக்கின்றன. இருந்தாலும் நிலைமையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அப்பகுதியின் தலைவர் ‘ஸ்நோ’ அந்த இக்கட்டான சூழலிலும் 75வது ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘தி குவார்ட்டர் க்யூல்’ எனும் நிகழ்வும் அதே ஆண்டு வருகிறது.
 
74ம் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்று பீட்டா பெல்லர்க்கும் ([[ஜோஷ் ஹட்சர்சன்)]] நாயகி கட்னிஸ் எவர்டீனும் மீண்டும் 75ஆம் ஆண்டு போட்டியிலும் கலந்து கொள்வதே ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’. இரண்டு நாயகர்களின் காதலில் குழம்பித் தவிக்கும் நாயகி கட்னிஸ் யாருடன் சேர்கிறார்..? இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கொடுத்திருக்கிறார்கள்.
 
==நடிகர்கள்==
* [[ஜெனிபர் லாரன்ஸ்]]
* [[ஜோஷ் Hutcherson ஹட்சர்சன்]]
* லயம் Hemsworth
* உட்டி ஹாரெல்சன்
* எலிசபெத் வங்கிகள்
* லென்னி
* பிலிப் சீமோர் ஹாஃப்மேன் புளூடார்ச் Heavensbee
* ஜெஃப்ரி ரைட் Beetee Latier
* ஸ்டான்லி துக்கி
* டொனால்ட் சதர்லேண்ட்
* டோபி ஜோன்ஸ் கிளாடியஸ் Templesmith
* சாம் Claflin
* ஜேனா மலோன்
 
"https://ta.wikipedia.org/wiki/த_ஹங்கர்_கேம்ஸ்_கட்சிங்_பயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது