இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
 
''''''தடித்த எழுத்துக்கள்'''''== வரலாறு ==
உரூசோ, இன்றைய [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திலு]]ள்ள [[செனீவா]]வில் பிறந்தார். தனது வாழ்நாள் முழுவது அவர் தன்னை ஒரு செனீவாவின் குடிமகனாகவே விபரித்துக்கொண்டார். இவர் பிறந்து ஒன்பதாவது நாளிலேயே இவரது தாயார் மகப்பேறு கோளாறினால் இறந்துவிட்டார். [[கைக்கடிகாரம்|கைக்கடிகார]] உற்பத்தியாளரான இவரது தந்தையும், தொழிலில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைவாசத்துக்குப் பயந்து, [[1722]] இல், உரூசோவைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். உரூசோவின் இளமைக்காலப் படிப்பு, [[புளூட்டாக்]]கின் ''வாழ்க்கைகள்'' மற்றும் [[கல்வீனியம்]] சார்ந்த நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது மட்டுமே. இவர் பொதுப் பூங்காக்களில் இருந்தே இந் நூல்களை வாசித்தார். தனது வளர்ச்சியின் மிகப் புனிதமான பகுதி எனப் பின்னர் இவர் இதனை விபரித்தார். மதகுருவின் தங்கை இவருக்கு அளித்த உடல்சார்ந்த [[தண்டனை]]கள் தனது [[பாலியல்]] நடத்தைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக உரூசோ தனது ''குற்ற ஏற்புரை'' என்னும் நூலில் விளக்கியுள்ளார். இவர் பல வினோதமான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது