ரெனே டேக்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் இரெனே தேக்கார்ட்டுரெனே டேக்கார்ட் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்த...
No edit summary
வரிசை 15:
}}
 
'''ரெனே டேக்கார்ட்''' (அ) '''இரெனே தேக்கார்ட்டு''' (''René Descartes'' [[பிரெஞ்சு மொழி]]: {{IPA2|ʁə'ne de'kaʁt}}) ([[மார்ச் 31]], [[1596]] – [[பெப்ரவரி 11]], [[1650]]), ஒரு [[பிரான்ஸ்|பிரான்சு]] நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால [[மேற்குலக மெய்யியல்|மேற்குலக மெய்யியலின்]] தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் [[கணிதம்|கணிதத்துறையின்]] மேதைகளில் ஒருவர். இவர் [[இலத்தீன்]] மொழியில் ''ரெனேட்டசு கார்ட்டேசியசு'' (''Renatus Cartesius'') என அறியப்படுகின்றார். இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.<ref name="Britannica">{{cite journal|first1=Richard A. |last1=Watson |authorlink1=Richard Watson (philosopher) |title=René Descartes |work=Encyclopædia Britannica |publisher=Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc |date=31 March 2012 |url=http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes |accessdate=31 March 2012}}</ref> இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
==மேற்கோள்களும் குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/ரெனே_டேக்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது