திருவள்ளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
 
== இவ்வூரின் சிறப்பு ==
இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மயானஉண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம்.
இவ்வூரில் அமைந்துள்ள [[திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில்|வீரராகவபெருமாள் திருக்கோயில்]] [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களுள்]] ஒன்றாகும்.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358</ref><ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=61</ref>
 
உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது