"தொடர்பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

154 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (Nan பயனரால் தகவல் தொடர்பு, தொடர்பாடல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
[[மனிதன்|மனிதர்கள்]] அல்லது மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள் மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது. உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (அதாவது அடையாள அறிவிப்புக் கோட்பாடு (அ) குறிகளை) அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி பெறுபவர் எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும். இதனால், விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில் விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. பவழம் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லாண்மை பெற்றிருக்கின்றன<ref>Witzany G, Madl P. (2009Biocommunication of corals. International Journal of Integrative Biology 5(3): 152-163.</ref>. இன்னும் சொல்லப் போனால் நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள் காட்டிக் கொள்கின்றன. நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலைத் தவிர [[பாக்டீரியா]] போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன<ref>Witzany G (2008). Bio-Communication of Bacteria and their Evolutionary Roots in Natural Genome Editing Competences of Viruses. Open Evolution Journal 2: 44-54.</ref>. இதே போன்று [[செடி|செடிகள்]] மற்றும் பூஞ்சை வகைகளுக்குள்ளேயும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது. குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப்படுகிறது.
 
ஒரு விலங்கின் [[நடத்தை]] நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலைவிட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை '''சூசெமியாடிக்ஸ்' என்று கூறுவார். இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையைவிட விலங்கின நடத்தையியல் (ஈதொலாஜி) , விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு, விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. இது மனிதர்கள் வட்டரங்குகளில் (circus) இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது. எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் (பெயர்) உபயோகிப்பின் மூலம், விலங்குகளின் உணர்ச்சிகள் மூலம், விலங்குகள் பண்பாட்டின் மூலம், அவற்றின் அறிந்து கொள்ளும் ஆற்றலின் மூலம், பாலின நடத்தைகள் மூலம் தெரிய வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
===செடிகளும் பூஞ்சைகளும் ===
செடிகளில் செடிகளின் உயிரணுக்களுக்கு உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது. செடியின் வேர்கள், [[மண்|மண்ணில்]] உள்ள வேர்முடிச்சு நுண்ணுயிரிகளுடனும், பாக்டீரியாவுடனும், பூஞ்சைகளுடனும், பூச்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன. செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது. செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% நரம்புகளைக் கொண்டு நடப்பதைப் போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எளிதில் மாறுகிற தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் தழை உட்கொல்லிகளைக் குறித்துப் பிற தாவரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். அதே சமயங்களில் அவை இந்த தாவரங்களைத் தாக்கக் கூடிய [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணிகளையும்]] தன்பால் இழுக்கின்றன. அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் மரபணுவை வைத்து திருத்திக் கொள்கிறது<ref>Witzany, G. (2006Plant Communication from Biosemiotic Perspective. Plant Signaling and Behavior 1(4): 169-178.</ref>.
 
மைசீளியாவின்பூசண இழைத்தொகுதியின் உருவாக்கத்திற்கும், பழுப்பதற்காகவும் பங்கைபூஞ்சை இணைந்தும், தன்னை ஒன்று படுத்தியும்ஒன்றுபடுத்தியும், தனது வளர்ச்சிக்காக உழைக்கிறது.பங்கை தன்னைபூஞ்சை தன்னைப் போன்ற உயிரினங்களோடு மட்டுமல்லாது பங்கையல்லாதபூஞ்சையல்லாத பாக்டீரியா, [[ஒரு உயிரணுவுடன்|ஒரே நுண்ணியிர்]] கொண்ட யூகாரியோட்ஸ், செடிகள், விலங்குகளோடு சிம்பயாடிக் முறைஇணைவாழ்வு முறையில் தொடர்பு கொள்கின்றன.பயாடிக் தொடக்கத்தைக்உயிருள்ள கொண்டஇந்த இந்தபண்புணர் செமியோகெமிக்கல்கள்வேதிப்பொருட்கள் ஒருவிதமாக மங்கைபூஞ்சைத் தொடர்பு கொள்ள இணக்கம் செய்கிறது. அதே சமையம் செய்திகள் அடையும் இலக்காக இல்லாதவற்றிடம் இந்த ரசாயனம் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தாது. இதன் மூலம் பங்கிகள்பூஞ்சைகள் பயாடிக்உயிருள்ள செய்திகள் பெறக் கூடியவையிலிருந்த பெற கூடதவையைகூடாதவையை பிரிக்கக் கூடிய பக்குவத்தை பெற்றுள்ளது என்று நாம் அறியலாம். இதுவரை பங்கையின்பூஞ்சையின் [[பாக்டீரியாவின்நாரிழை வளர்முறை|பிலமென்டேசன்]]தயாரித்தல்,[[ இணை சேருதல்|இனம் சேர்கை]], வளர்ச்சி, [[ஒரு உயிரினத்தில் நுண்ணுயிர்களால்நுண்ணுயிரிகளால் நோய்விளைவிக்கக் கூடிய ஆற்றல்|பாதோஜெனிசிடி]] ஆகியவற்றை ஒருங்கினப்படுத்த ஐந்து வகையான குறியீட்டு மாலிகியூல்கள்மூலக்கூறுகள் செயல்படுகின்றன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதுபிடிக்கப்பட்டுள்ளது. நடத்தைகளை ஓரினப்படுத்துதலையும் அவற்றை தூண்டும் சாரங்களையும் விரிவான விளக்கம் கொண்ட முறைகள் மூலம் தயாரிக்கலாம்.<ref>Witzany, G. (2007Applied Biosemiotics: Fungal Communication. In: Witzany, G. (Ed). Biosemiotics in Transdisciplinary Contexts. Helsinki, Umweb, pp. 295-301.</ref>.
 
==கல்வி மூலமாகத் தொடர்பு கொள்வதை வைத்து கொள்ளல் ==
20,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1726648" இருந்து மீள்விக்கப்பட்டது