"தொடர்பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

290 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==மேற்பார்வை==
தகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர் அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர். தொடர்பு கொள்ளும் அனைவரும் பொதுவான ஒரு தொடர்புக் கொள்ளும் எல்லையை வைத்திருக்க வேண்டும்.நமது [[கவனித்தல்|செவியில் விழுகின்ற]] பேச்சு, பாட்டு, குரலொலியைக் கொண்டும், [[சொற்கள் அல்லாத தொடர்பு|வார்த்தைகள் இல்லாமல்]] உடல் சார்ந்த [[உடலசைவு மொழி|உடல் அசைவுகளாலும்]], [[செய்கை மொழி|சைகை மொழியினாலும்]], [[குரலொலியின் மொழி|குரலொலியின் மொழியினாலும்]], [[தொடுதல்]], கண்களை நேராக நோக்குதல், [[எழுதுதல்]] கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.
 
ஒரு கருத்தை ஒதுக்கி அதனி பொதுவான உடன்படிக்கைக்கு வர மற்றவருக்குமற்றவருக்குத் [[தெரிவித்தல்|அறிவித்தல்]], தொடர்பு கொள்ளுதலாகும். இதற்கு கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை தன்னிடமும், மற்றவரிடமும் உணர்த்தும் திறன் வேண்டும். தகவல் தொடர்பு கொள்ளுதல் மூலம் ஒத்துழைப்புடன், இணைந்து செயல்பட முடிகிறது<ref>{{cite web|title=communication|work=office of superintendent of Public instruction|location=Washington|url=http://www.k12.wa.us/CurriculumInstruct/Communications/default.aspx |accessdate=March 14, 2008 | dateformat=mdy}}</ref>. '''அளவுக்கு மீறிய செய்திகள்''' அல்லது '''குழப்பமான செய்திகள்''' அனுப்புவதால் தொடர்பு கொள்ளுவதில் தடைகள் ஏற்படுகின்றன<ref>Montana, Patrick J. &amp; Charnov, Bruce H. 2008. Management. 4th ed. New York. Barron's Educational Series, Inc. Pg 333.</ref>.
 
== மனிதனும் தொடர்பாடலும் ==
20,637

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1726655" இருந்து மீள்விக்கப்பட்டது