இங்கிலீஷ் விங்கிலிஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சிNo edit summary
வரிசை 18:
| country = இந்தியா
| language = [[இந்தி]], [[தமிழ்]], [[இங்கிலீஷ்]]
| budget =
| budget = {{INRConvert|15|c}}<br><ref name=dailmail>http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2215216/Slow-steady-wins-race-Sridevis-English-Vinglish-opened-slow-collected-Rs-14-crore-days.html?ito=feeds-newsxml</ref>
| gross ={
| gross ={{INRConvert|26|c}}<br> உலகளவில் முதல் வாரத்தில்<ref>http://archive.is/20130102061355/www.boxofficeindia.com/overdetail.php?page=shownews&articleid=4968&nCat=</ref>
}}
'''இங்கிலீஷ் விங்கிலிஷ்''' இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2012-06-20/news-interviews/32318711_1_preity-zinta-gauri-shinde-theatres| title=Bebo, Sri, Preity lock horns at the box office| author=Mehul S. Thakkar and Subhash K. Jha|publisher=''[[The Times of India]]'' | date=20 June 2012}}</ref> இப்படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு அதே நாளில் வெளியிடப்பட்டது.<ref>http://www.indiaglitz.com/channels/telugu/article/82485.html</ref> 14 ஆண்டுகளுக்குப் பின்னர் [[ஸ்ரீதேவி]] இப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரஞ்சு நடிகர் மெஹ்தி நெப்பேவு, அதில் உசைன், பிரியா ஆனந்த் போன்றோரும் நடிக்கின்றனர். [[அமிதாப் பச்சன்]] இந்திப் பதிப்பில் விருந்தினர் வேடத்தில் தோன்றுகையில் [[அஜித் குமார்]] தமிழ்ப் பதிப்பில் அதே பாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவியின் மீள்வருகையை குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலீஷ்_விங்கிலிஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது