இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
==உள்ளடக்கம்==
இது அறிவியலா? இல்லை மூட நம்பிக்கையா? என்று புரியாமல் மக்களைத் தவிக்க வைக்கும் மர்மங்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. இந்த மர்மங்கள் விடுவிக்கப்படாமல், 'இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம்' என்ற அனுமானங்களுடன் இருக்கும் போது, இவற்றின் உண்மையான தீர்வுகள் எங்கேயேஎங்கேயோ புதைந்து போய் வெளிவராமல்தான் இருக்கின்றன. இந்த மர்மங்கள் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே சில நாடுகளுக்கு அல்லது நிறுவனங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த வகையில் பார்க்கும் போதுதான், பலமான ஒரு கேள்வி நமிடையேநம்மிடையே எழுகின்றது. அந்தக் கேள்வி இதுதான். 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?'.
 
இந்தக் கேள்வியின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில மர்மங்களை இந்த நூல் விளக்குகிறது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பயிர் வட்டங்கள் யாரால், எப்படி, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் மர்மத்தில் ஆரம்பமாகி அயல்கிரகவாசிகளான (Aliens) இருக்கின்றனரா? என்பது வரை இந்தப்இந்த நூல் ஆராய்கிறது. ஒரு முழுமையான அறிவியல் தன்மையுடைய ஆராய்ச்சியை இந்தப் நூல் கொண்டிருக்கிறது.
 
== வெளி இணைப்புகள் ==