அருள் செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 5:
|birth_name =
|birth_date = சூன் 6, 1926
|birth_place = குருமண்வெளி, [[மட்டக்களப்பு]]
|death_date = செப்டம்பர்{{Death 2date 1973and age|1973|9|2|1926|6|6}}
|death_place =
|death_cause =
வரிசை 22:
| spouse=
|children=
|parents= தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை
|parents=
|speciality=
|relatives=
வரிசை 28:
|website=
|}}
'''அருள் செல்வநாயகம்''' ([[சூன் 6]], [[1926]] - [[செப்டம்பர் 2]], [[1973]]) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய [[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர். இவரது முதற் [[சிறுகதை]]யான 'விதியின் கொடுமை' 1946இல்1946 இல் ''மின்னொளி'' என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, [[கல்கி (இதழ்)|கல்கி]] போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அருள் செல்வநாயகம் [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு மாவட்டம்]], குருமண்வெளி என்ற ஊரில் 1926 சூன் 6 ஆம் நாள் தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1948 இல் சேர்ந்து 1950 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். மட்டக்களப்பிலும் [[மலையகம் (இலங்கை)|மலையகத்திலும்]] பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்தார். 1956 ஏப்ரல் 23 இல் அருளம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். மனைவியின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.<ref name="thinakaran">{{cite web | url=http://www.thinakaran.lk/2014/09/22/?fn=f1409222 | title=சுவாமி விபுலானந்தரின் புகழை நூல்கள் மூலம் முதன்முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அருள் செல்வநாயகம் | publisher=[[தினகரன் (இலங்கை)|தினகரன்]] | date=22 செப்டம்பர் 2014 | accessdate=22 செப்டம்பர் 2014 | author=தம்பிப்பிள்ளை, மு.}}</ref>
 
==எழுத்துப் பணி==
'''அருள் செல்வநாயகம்''' ([[சூன் 6]], [[1926]] - [[செப்டம்பர் 2]] [[1973]]) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய [[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர். இவரது முதற் [[சிறுகதை]]யான 'விதியின் கொடுமை' 1946இல் ''மின்னொளி'' என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, [[கல்கி (இதழ்)|கல்கி]] போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
அருள் செல்வநாயகம் பிறந்தது [[இலங்கைநுவரெலியா]]யின் கிழக்குஅக்கரைப்பத்தனையில் மாகாணத்தில்தலைமையாசிரியராகப் [[மட்டக்களப்பு]],பணியாற்றிய போது ‘பசுமலைப் பார்பதி’ என்னும் குருமண்வெளிகதையை என்றஎழுதி கிராமத்தில்வெளியிட்டார். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "சீர்பாத குல வரலாறு" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
 
சுவாமி [[விபுலானந்தர்|விபுலானந்தரால்]] எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று ''விபுலானந்த அடிகள்'' என்னும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அத்துடன், விபுலானந்தரின் ஆக்கங்களைத் தொகுத்து விபுலானந்தத்தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். ''விபுலானந்த ஆய்வு'' என்னும் நூல் [[கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (இலங்கை)|க.பொ.த (சா.த)]] வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref name="thinakaran"/> ''விபுலானந்த வெள்ளம்'' [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பாடநூலாகவும், ''விபுலானந்த இன்பம்'' [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|க.பொ.த. உயர்தர]] வகுப்புக்குக்கும் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.<ref name="thinakaran"/>
==இவர் பற்றி==
அருள் செல்வநாயகம் பிறந்தது [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]], குருமண்வெளி என்ற கிராமத்தில். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "சீர்பாத குல வரலாறு" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
 
==இவரது நூல்கள்==
வரி 70 ⟶ 73:
* பாஞ்சாலி சுயம்வரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு
 
==மேற்கோள்கள்==
==வெளி இணைப்புக்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=செல்வநாயகம்,_அருள்}}
{{Reflist}}
|எழுத்தாளர்=செல்வநாயகம்,_அருள்
}}
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருள்_செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது