கெரார்டு எர்ட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு
வரிசை 6:
 
== ஆய்வு ==
[[வினையூக்கி]]யின் வழி [[இரும்பு|இரும்பின்]] மீது [[[அம்மோனியா]]வை உற்பத்தி செய்யும் [[ஹாபர்-பாஷ் செய்முறை]]யில் நிகழும் துல்லிய [[மூலக்கூறு]] அளவிலான [[வேதியியல்]] வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், [[பலேடியம்]] மீது வினையூக்கிவழி [[கார்பன் மோனாக்ஸைடு|கார்பன் மோனாக்ஸைடை ]] [[ஆக்ஸைடாக்கல்|ஆக்ஸைடாக்கும்]] முறையைப் பற்றியும் இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் '''கெர்ரார்டு எர்ட்டில்''' புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைத் துல்லியமாய் இவர் [[நுண்ணோக்கி]]வழி காணும் ஒளிதூண்டு [[எதிர்மின்னி]] தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள அணுக்களின் நுண்னிய அசைவுகளைக் கண்டறிந்தார்.
 
இவர் [[1998]]ல் ''கேபார் சோமார்ஜாய்'' என்பாருடன் வேதியியல் [[வுல்ஃவ் பரிசு]] பெற்றார். இப்பரிசு படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றி இவர்கல்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் <ref>[http://www.wolffund.org.il/cat.asp?id=15&cat_title=CHEMISTRY The Wolf Prize in Chemistry]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கெரார்டு_எர்ட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது