கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
வரலாறு
(+கட்டற்ற கோழி வளர்ப்பு)
(வரலாறு)
'''கோழி வளர்ப்பு''' ஒரு குறிப்பிடத்தக்க தொழிற் துறையாகும். சிறிய அளவில் [[குடிசைக் கைத்தொழில்]] முதல் மிகப் பெரும் [[பண்ணை]]கள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. [[கோழி]]கள் அவற்றின் [[இறைச்சி]] மற்றும் [[முட்டை]]த் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.
 
== வரலாறு ==
 
[[இந்தியா]], [[மியன்மார்]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. <ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date= |url=http://www.accessexcellence.org/WN/SUA04/protochicken.html |title=PROTOCHICKEN |format=html |work=Proceedings of the National Academy of Science, v.91 |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. <ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date=December 15, 2000 |url=http://www.geocities.com/hs_wong33/Oneworld.htm |title=REDROVING FOWL |format=htm |work=Down To Earth |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> இக்கோழிவளப்பு பின்னர் ஏனயப் பகுதிகளுக்கும் பரவியது.
 
== வளர்ப்பு முறைகள் ==
 
== பண்ணை முறைக் கோழி வளர்ப்பு ==
 
[[படிமம்:கூண்டு இல்லா கோழி பண்ணை.jpg|left|thumb|300px|கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை]]
 
=== கூண்டு இல்லா முறை ===
 
[[படிமம்:கூண்டு இல்லா கோழி பண்ணை.jpg|left|thumb|300px|கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை]]
இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறியில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளுஇன் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவன சேதாரம் அதிகமாக இருக்கும். அதிக இடம் தேவை.
 
இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். <ref name="eggs1">{{cite web |url=http://www.factoryfarming.com/eggs.htm |title=<font>'''<font color="#cc0000">Laying Hens</font>'''</font> |accessdate=2007-09-30 |date= |work= |publisher=factoryfarming.com}}</ref> கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து கொலைச் செய்யப்படு வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs2">{{cite web |url=http://www.thehenshouse.co.uk/factsandfigures.html |title= Facts and Figures - battery hens |accessdate=2007-09-30 |publisher=Battery Hen Welfare Trust}}</ref>
 
[[படிமம்:கூண்டுடைய கோழி பண்ணை.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிகலவான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி அதிகமாக காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.
 
[[படிமம்:கூண்டுடைய கோழி பண்ணை.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் காணப்படுதனால் கோழிகள் சிறகுகளை இழக்கும், மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். <ref name="eggs1"/> பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. <ref name="eggs1"/> இவ்வாரானா கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன. <ref name="eggs3">{{cite web |url=http://www.all-creatures.org/articles/egg-battery.html |title=The Battery Hen:Her Life Is Not For The Birds |accessdate=2007-09-30 |last=Davis |first=Karen |date= |work= |publisher=all-creatures.org}}</ref>
 
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/172728" இருந்து மீள்விக்கப்பட்டது