அரிமா நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கதைச்சுருக்கம்: *விரிவாக்கம்*
வரிசை 23:
 
==கதைச்சுருக்கம்==
அர்ஜுன் சென்னையிலுள்ள பிஎம்டபள்யு மகிழுந்துந்தை விற்கும் நிறுவனமொன்றின் வணிக பிரிவில் பணிபுரிகின்றான். கல்லூரி மாணவியான அநாமிகாவை ஆர்ட்டு ராக் கபேவில் தன் நண்பர்களுடன் சந்திக்கிறான். பார்த்ததும் காதல் கொள்ளும் அவர்கள் நிறைய வைன் குடிக்கிறார்கள். அர்ஜுன் நிதானம் இழக்காததாலும் இரவு ஆனதாலும் அநாமிகாவை அடுக்குமாடி குடியிறுப்பில் உள்ள அவள் வீடு வரை சென்று விட தானூர்தியில் செல்கிறான். அவள் வீட்டுக்கு வந்து வோட்கா குடிக்க அழைக்கிறாள். வீட்டில் அவளை இருவர் கடத்தி செல்கின்றனர். அச்சமயம் குளியலறையில் இருந்த அர்ஜுன் இதை பார்த்து விடுகிறான். பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கிறான். அங்கிருந்த துணை ஆய்வாளர் ஆறுமுகம் குற்றம் நடந்த இடத்துக்கு அர்ஜுனுடன் விரைகிறார். வீட்டில் குற்றம் சுவடு இல்லை, அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவியை பார்க்கிறார் வேறு யாரும் அந்நேரத்தில் அங்கு வந்த அறிகுறி அதில் இல்லை.
 
ஆறுமுகம் சேனல் 24ன் உரிமையாளரான அநாமிகாவின் தந்தையை தொடர்பு கொள்கிறார் அவர் தான் கோவாவில் இருந்ததாகவும் தன் மகள் கடத்தப்பட்டது தெரியாது என்றும் சொல்கிறார். ஆறுமுகத்திற்கு ஐயம் வருகிறது அர்ஜுன் பொய் சொல்லவில்லை என்று அறிகிறார்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிமா_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது