"சனகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''சனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் [[இராமன்]] வெற்றிவாகை சூடி சிதையைத் சீதையை தனது பத்தினியாக்கினான்.
 
இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1727443" இருந்து மீள்விக்கப்பட்டது