"சனகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Janaka welcomes Rama.jpg|thumb|ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்க்கும் சித்திரம்.]]
 
'''சனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். [[இராமாயணம்|இராமாயணக் கதையின்படி]] இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் [[இராமன்]] வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1727444" இருந்து மீள்விக்கப்பட்டது