ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூஅற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்த்து இல்லை. “ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை. தனது மரணத்திற்கு பின் தனது இறுதிச்சடங்கிற்கு கூட தன் வாழ்நாளில் திருகுரான் எழுதியும், தொப்பி தைத்தும் கிடைத்த சொந்த வருமானத்தை செலவழிக்க ஆணை இட்டதாக வரலாறு.
 
கடைசிக் காலத்தில் தன் தந்தைக்குச் செய்த கொடுமைகளை எல்லாம் எண்ணி கண்ணீர் விட்டு, அனைவரையும் கூட்டி ஓர் அறிவிப்புச் செய்தான்!.
"நான் செய்த பாவங்களை எல்லாம் அல்லா மன்னிக்கவே மாட்டார். அதனால் என்னைப் புதைக்கும்போது, எந்தவித மதச் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்காமல், வெறுமனே புதைத்துவிடுங்கள்' எனப் பணித்து உயிர் துறந்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது