அரண்மனை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:

{{Future film}}
{{Infobox film
| name = அரண்மனை
Aranmanai
| image = Aranmanai Poster.jpg
| alt =
| caption = திரைப்பட சுவரொட்டி
| director = [[சுந்தர். சி.]]
| producer = டி. தினேஷ் கார்த்திக்
| writerstory = [[சுந்தர். சி.]]
| starring screenplay = {{ubl|[[சுந்தர். சி.]]|[[ஹன்சிகா மோட்வானி]]|[[வினய் ராய்]]|[[ஆண்ட்ரியா ஜெரமையா]]}}
| starring = [[ஹன்சிகா மோட்வானி]]
[[வினய்]]
[[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]]
[[சுந்தர் சி.]]
[[நிதின் சத்யா]]
[[கோவை சரளா]]
[[சந்தானம்]]
[[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]]
| music =
| music = [[பரத்வாஜ்]]
[[கார்த்திக் ராஜா]] (BGM)
| cinematography =
| cinematography = யு. கே. செந்தில் குமார்
| editing =
| editing = என். பி. ஸ்ரீகாந்த்
| studio =
| distributorstudio = Vision i Medias
| distributor = ஸ்ரீ Thenandal பிலிம்ஸ்
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
| released =
| released = செப்டம்பர் 19, 2014
| runtime =
| countryruntime = [[இந்தியா]]161 நிமிடங்கள்
| country = [[தமிழ்நாடு]]
[[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget =
| gross =

'''அரண்மனை''', வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை சுந்தர். சி இயக்குகிறார்.

'''அரண்மனை''' 2014ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்]] மொழி [[நகைச்சுவை]] திகில் [[திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தை [[சுந்தர் சி.]] இயக்க, [[ஹன்சிகா மோட்வானி]], [[வினய்]], [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]], [[சுந்தர் சி.]], [[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]], [[நிதின் சத்யா]], [[கோவை சரளா]], [[சந்தானம்]] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
== நடிப்பு ==

* [[சுந்தர். சி]]
==கதைச்சுருக்கம்==
* [[வினய் ராய்]]
மீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், [[கோவை சரளா]] மற்றும் [[வினய்]] ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.
* [[ஹன்சிகா மோட்வானி]]

* [[லஷ்மி ராய்]]<ref>[http://www.ibtimes.co.in/articles/514267/20131016/hansika-look-aranmanai-sundar-simbu-santhanam-tvsk.htm Actress Hansika's Look in Tamil Film 'Aranmanai' Revealed]</ref>
அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி [[வினய்]] மற்றும் அவரின் மனைவி [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]], [[மனோபாலா]]-[[கோவை சரளா]] இவர்களின் மகன் [[நிதின் சத்யா]], சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் [[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]] ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த [[சந்தானம்]], தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.
* [[ஆண்ட்ரியா ஜெரமையா]]

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]]வின் அண்ணனான [[சுந்தர் சி.]] அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]]வின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை காமெடி கலந்து திரில்லராக மீதிக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

==நடிகர்கள்==
* [[ஹன்சிகா மோட்வானி]] - செல்வி
* [[வினய் ராய்]] - முரளி
* [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]] - மாதவி முரளி
* [[சுந்தர். சி.]]
* [[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]] - மாயா
* [[நிதின் சத்யா]]
* [[கோவை சரளா]] - ஈஸ்வரி
* [[சந்தானம்]] - பால்சுவாமி
* [[மனோபாலா]]
* [[சந்தான பாரதி]]
* சித்ரா லக்ஷ்மணன்
* காதல் தண்டபாணி
* சுவாமிநாதன்
* கணேஷ்கர்
* சரவணன்

==நடிகர்களின் பங்களிப்பு==
* [[சுந்தர் சி.]] அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
* [[வினய்]] இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]] படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை.
* [[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]] கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் [[ஹன்சிகா மோட்வானி]].
* [[சந்தானம்|சந்தான]]த்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. [[மனோபாலா]], [[கோவை சரளா]], [[நிதின் சத்யா]], சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

==ஒலிப்பதிவு==
* கத்தி பார்வைக்காரி - [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], சுர்முகஹி
* பீச்சே பீச்சே - எம். எம். மானசி, சுர்முகஹி, மோனிஷா
* பெட்ரோமாக்ஸ் லைட் - வேல்முருகன், ஹரிஹரசுதன்
* சொன்னது - ஹரிணி
* உன்னையே எண்ணியே - ஆனந்து, முகேஷ், கார்த்திகேயன்

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|4010302}}
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது