"குருச்சேத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==குருசேத்திரத்தின் வரலாறு==
வாமண புராணம் பரத குல அரசன் குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது. <ref>The Lost River, by Michel Danino. Penguin India 2010</ref>) [[யக்ஞம்]], [[தானம்]], [[தவம்]], [[வாய்மை]], [[தியாகம்]], மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் [[பிரம்மச்சர்யம்]] போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”''குரு''”வின் மேன்மையை பாராட்டி, [[விஷ்ணு|பகவான் விஷ்ணு]] அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் [[வீடுபேறு]] அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ''''குரு''''வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1727974" இருந்து மீள்விக்கப்பட்டது