"தா. கி. பட்டம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சங்கீத கலாசிகாமணி விருது சேர்க்கப்பட்டது)
{{Infobox Biographymusical artist
| subject_nameName = தா.தாமல் கி.கிருஷ்ணசாமி பட்டம்மாள்<br>Damal Krishnaswamy Pattammal
| Background = solo_singer
| image Img = DKPattammal-DKJayaraman-young.jpg
| image_captionImg_capt = பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் செயராமனுடன்[[டி. கே. ஜெயராமன்|டி. கே. ஜெயராமனுடன்]], 1940களில்
| date_of_birthBorn = {{birth date|df=yes|1919|3|28|df=y}}
| place_of_birth = [[காஞ்சிபுரம்]],[[தமிழ் நாடு]],[[இந்தியா]]
| date_of_deathDied = {{Death date and age|df=yes|2009|7|16|1919|3|28}}<br>[[சென்னை]], இந்தியா
| place_of_deathOrigin = [[சென்னைகாஞ்சிபுரம்]], [[தமிழ்சென்னை நாடுமாகாணம்]],[[ இந்தியா]]
| Occupation = பாடகி
| occupation = [[கர்நாடக இசை]]ப்பாடகி
| Years_active = 1929–2009
| spouse = ஈஸ்வரன்
| Genre = [[கருநாடக இசை]], [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]]
| Nationality = [[இந்தியா|இந்தியர்]]
| Label = எச்எம்வி, ஈஎம்ஐ, ஆர்பிஜி, ஏவிஎம் ஸ்டூடியோ
| children = சிவகுமார், லக்சுமன்குமார்
| footnotes =
}}
 
'''டி. கே. பட்டம்மாள்''' என்று பரவலாக அறியப்படும் '''தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்''' ([[மார்ச் 28]], [[1919]] - [[ஜூலை 16]], [[2009]]<ref name=Pattammalpassesaway>[http://www.hindu.com/2009/07/17/stories/2009071757880100.htm The Hindu: Front page: Pattammal passes away]</ref>) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]ச் சேர்ந்தவர். பாடகி [[நித்யஸ்ரீ மகாதேவன்]], இவரது [[பேத்தி]] ஆவார்.
 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்<ref>[http://www.chennaionline.com/musicseason99/profile/dkpattammal.html Profile - Sangita Kalanidhi D.K.Pattammal]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/04/stories/2003080401540300.htm The Hindu : Chords and Notes]</ref>. மற்றவர்கள் [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யும் [[எம். எல். வசந்தகுமாரி]]யும் ஆவர்.
[[1929]] ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், [[1932]] இல் [[எழும்பூர்]] மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்<ref name=Musicwithfeeling/>. பின்னர் [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
 
மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]]யின் பாடல்களைத் தமது மேடைக்[[கச்சேரி]]களிலும் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். [[பாபநாசம் சிவன்]], [[கோபாலகிருஷ்ண பாரதி]] மற்றும் [[முத்துத் தாண்டவர்]] பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
 
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் [[ஜப்பான்]], [[சிங்கப்பூர்]], [[பிரான்சு]], [[ஜெர்மனி]], [[அமெரிக்கா]], [[கனடா]] முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய '[[அகிகோ]]'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
1,15,977

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1728015" இருந்து மீள்விக்கப்பட்டது