சார்லசு-அகஸ்டின் டெ கூலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 14:
}}
'''சார்லசு-அகஸ்டின் டெ கூலும்''' (''Charles-Augustin de Coulomb'', {{IPA-fr|kulɔ̃|lang}}; 14 சூன் 1736 – 23 ஆகத்து 1806) [[பிரான்சு|பிரான்சிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் [[நிலைமின்னியல்|நிலைமின்னியலை]] வரையறுக்கும் [[கூலும் விதி]]யை உருவாக்கியதற்காக மிகவும் அறியப்படுகிறார். [[உராய்வு]] குறித்தும் முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். [[மின்மம்|மின்மத்திற்கான]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக அலகு]] [[கூலும்]] இவர் நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:பிரெஞ்சு இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்லசு-அகஸ்டின்_டெ_கூலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது