0 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ref link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
:'''ஏக, தச, சத, ஸஹஸ்ர, அயுத, லக்ஷ, ப்ரயுத, கோடி, அர்புத, அப்ஜ, கர்வ, நிகர்வ, மகாபத்ம, சங்க, ஜலதி, அந்த்ய, மகாசங்க, பரார்த'''.
 
:ஆக, பதின்மக்குறியீட்டு முறை இந்தியாவில் [[கிமு முதல் ஆயிரமாண்டு]] காலத்திய பண்பாட்டிலேயே இருந்திருக்கவேண்டும். யசுர் வேதத்திய சடங்குகளின் விபரங்களிலும், [[யாகம்|யாக]] வர்ணனைகளிலும், பிற்காலத்திய [[இராமாயணம்]],<ref>http://www.ilovemaths.com/ind_mathe.asp</ref> [[மகாபாரதம்|மகாபாரத]] இலக்கியங்களிலும், அவற்றில் வரும் புள்ளியியல் செய்திகளிலும், அளவுகளிலும், பெரிய எண்களைக்குறிக்கும் இச்சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன{{fact}}.
 
* மிகப்பழையகாலத்திலிருந்தே எண்ணும் பலகைகள் புழக்கத்திலிருந்து வந்தன. அவைகளில் நிரல் வரிசைகளில், ஒன்றுகளும், பத்துகளும், அதன் மடங்குகளும் எண்ணப்படக்கூடிய வசதிகள் இருந்தன. ஒரு நிரலில் ஒன்றுமே இல்லாவிட்டால் அது வெற்று எண்ணிக்கையாக எண்ணப்பட்டு வந்தது{{fact}}.
"https://ta.wikipedia.org/wiki/0_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது