மரபணுத்தொகையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Meiyappanlஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''மரபணுத்தொகையியல் or (genomics)''' (Genomics) என்பது மீளிணைதிற [[டி.என்.ஏ]] (recombinant DNA), டி.என்.ஏ வரிசைமுறைப்படுத்தல் (DNA sequencing) பற்றிய வழிமுறைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தபடும் [[கணினி]] வழி கருவிகள் குறித்த [[அறிவியல்]] துறையாகும்<ref>National Human Genome Research Institute (2010-11-08). "A Brief Guide to Genomics". Genome.gov. Retrieved 2011-12-03.</ref>. குறிப்பாக, இத்துறை டி.என்.ஏ தொகுப்பை கொண்டு [[மரபியல்|மரபியலை]] ஆராயவும் உதவுகிறது. மேலும், இத்துறையின் மூலம் [[மரபணு இருக்கை|மரபணு இருக்கைகள்]] (loci) அல்லது [[எதிருரு|எதிருருக்கள்]] (alleles) இடையே உள்ள தொடர்புகள் பற்றி அறியவும் உதவுகிறது. இத்துறையில் மரபணுக்களை (gene) தனித்து பார்க்காது, எப்போதும் பலவற்றை ஒன்று சேர்த்து, ஒருங்கியமாக ஆராய்வதால், இது [[மரபியல்]] (genetics) மற்றும் [[மூலக்கூற்று உயிரியல்]] (molecular biology) பாடங்களில் இருந்து வேறுபடுகிறது.<ref>National Human Genome Research Institute (2010-11-08). "FAQ About Genetic and Genomic Science". Genome.gov. Retrieved 2011-12-03.</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மரபணுத்தொகையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது