விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
==அமைவிடம்==
'''புனித யாகப்பர் ஆலயம்''' மன்னார் நகரத்திலிருந்து 25 கி. மீ தொலைவில் மன்னார் சங்குபிட்டி பிரதான பாதையிலிருந்து வடமேற்கே 1.25 கி .மீ தூரத்தில் அமைந்துள்ள [[விடத்தல் தீவு]] என்னும் கிராமத்தில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாக காட்ச்சியளிக்கின்றது.
 
==ஆலயத்தின் வரலாறு==
 
வண.பிதா.அன்ரனைஸ் மடுத்திருப்பதி பற்றி எழுதிய வரலாற்று நூலில் மன்னார் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பதாக 4 கத்தோலிக்க ஆலயங்கள் இருந்ததாகவும் அதிலொன்று விடத்தல் தீவு புனித யாகப்பர் ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார். தற்போதும் இந்த ஆலயத்தின் புராதன அடையாளங்கள் காணப்படுகின்றன.
வரி 9 ⟶ 10:
இம்மக்கள் யாகப்பர் ஆலயத்தில் தமது வழிபாடுகளை நடாத்தி வந்தார்கள். 1918 அளவில் ஏற்ப்பட்ட ஒரு சச்சரவினால் ஒரு சிலர் இன்னுமொரு ஆலயத்தை கட்டி வழிபடத்தொடங்கினார்கள். தற்போது விடத்தல் தீவில் புனித யாகப்பர், புனித மரியன்னை என்ற இரு ஆலயங்கள் உண்டு.
 
==பங்கு வளர்ச்சி==
 
1948ம் ஆண்டு ஈறாக இரணைதீவு பங்கின் ஒரு பங்கு தளமாக புனித யாகப்பர் ஆலயம் இயங்கி
வந்தது.இரணைதீவிலிருந்து வள்ளத்தில் வந்து குருக்கள் மக்களது ஞனக்கடமைகளை நடத்திவந்த்தார்கள்.அதன் பிற்பாடு அடம்பன் பங்கோடு இணைக்கப்பட்டது. தற்போது ஒரு தனிப்பங்காக இயங்குகின்றது.
 
==ஆதாரம்==
*christianity in Srilanka under portuguese by. martin quere
*chronicle of the sanctuarity of our lady of Madhu by. fr.antonainus
"https://ta.wikipedia.org/wiki/விடத்தல்தீவு_புனித_யாகப்பர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது