தூய யோசவ் வாஸ் மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==வரலாறு==
இப் பாடசாலை 400 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்று பழமை வய்ந்த [[விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்]] அருகில் அமைந்துள்ளது. [[விடத்தல்தீவு]] றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1900ம் ஆண்டிற்கு முன்னர் புனித யாகப்பராலயத்தின் காணியை [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ் மறைமாவட்டக்]] கத்தோலிக்கத் திருச்சபை ஆரம்ப பாடசாலை கட்டுவதற்கென வழங்கியது.
 
இப் பாடசாலையில் கத்தோலிக்க மாணவர்கள் மாத்திரமன்றி பல மதத்தினரும் கல்வி கற்று வருகின்றனர். ஆரம்பப் பாடசாலையாக இருந்த இது நாளடைவில் 10ம் வகுப்பு வரை நிறைவுற்ற கலாசாலையாக வளர்ச்சியடைந்தது. 1960ம் ஆண்டு இப் பாடசாலை இலங்கை அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தூய_யோசவ்_வாஸ்_மகா_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது